நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்...கெத்துக்கட்டும் 'டிராகன்' அஷ்வத்!பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.