ரஞ்சிதமே பாட்டுக்கு சன்னிலியோனுடன் செம குத்தாட்டம் போட்ட ஜிபிமுத்து.! வைரலாகும் வீடியோ...நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ” ஓ மை கோஸ்ட்” நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.