மக்கள் செல்வன் நடித்த "ஓ மை கடவுளே" ட்ரைலர் இதோ..!!அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘ஓ மை கடவுளே’. இப்படத்தின் கதானாயகனாக அசோக் செல்வனும், கதாநாயகியாக ரித்விகா சிங்கும் நடிக்கின்றனர்.