எண்ணெய் குழாயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 17 பேர் காயம்!எகிப்த் நாட்டில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் காயமடைந்தர். மேலும், 12 கார்கள் தீயில் எரிந்து நாசமாகியது.