இலங்கை கடல்பகுதியில் தீ பிடித்த எண்ணெய் கப்பல் – 79 மணி நேர போராட்டம்!இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த எண்ணெய் கப்பலில் 79 மணிநேரம் மீட்புப் பணிகளுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.