7 மாதங்களுக்கு பின் ஒகேனக்கலில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி!7 மாத ஊரடங்குக்கு பின் ஒகேனக்கலில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.