அடடே...மின்சார சாலையா..?? வாகனங்கள் ஓடும்போதே பேட்டரியை சார்ஜ் செய்யலாமா..??மொபைல்போனிற்கு வந்துவிட்டது போன்று, வயர்லெஸ் முறையிலும் மின்சார கார் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. எனினும், விரைவாக சார்ஜ்