கோவிஷீல்டு நிறுவனத்தின் கேன்சர் மருந்துகள் இந்தியாவில் வேண்டாம்... DCGI புதிய உத்தரவு.!சென்னை: கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவின் கேன்சர் நோய் மருந்துகளை திரும்ப பெற இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் (DCGI) முடிவு செய்துள்ளது.