பழைய ஓய்வூதியத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை – நிர்மலா சீதாராமன் பேச்சு!ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் இல்லை என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்