திருடப்படும் தகவல்...சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
பழைய இந்திய சிம் கார்டுகளில் சீன சிப்செட்கள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பழைய சிம் கார்டுகளை மாற்றுவதற்கான திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.