3 மணி வரை PUBG, அதிகாலையிலோ பிணமாக கிடந்த 14வயது சிறுவன்.!ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் 14வயது சிறுவன் ஒருவன் கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை