கல்விக்கு வயதில்லை..96 வயது முதியவர் இத்தாலி பல்கலைக்கழக பட்டம் பெற்று சாதனை.!96 வயதில் கியூசெப் பட்டர்னோ தனது வகுப்பில் முதலிடம் பட்டம் பெற்றார் பல்கலைக்கழக அதிபர் ஃபேப்ரிஜியோ மிக்காரி அவர்களிடமிருந்து வாழ்த்துக்களையும் பெற்றார்.