இதனை செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் – ஜாக்டோ ஜியோ அமைப்புதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென என ஜாக்டோ ஜியோ அமைப்பு கோரிக்கை.
அரசு ஊழியர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் திமுக – சீமான் காட்டம்ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறுவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.