மாமல்லபுரம் வந்தது ஒலிம்பியாட் சுடர்..!நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரத்துக்கு வந்தடைந்தது.