கொரோனா பரவும் சூழ்நிலையைப் பொறுத்து மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும்- முதல்வர்!சென்னையில் கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் பொருத்து மேலும் பலதளர்வுகள் அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.