உபேரில் 15 நிமிட பயணத்திற்கு 32 லட்சம் கட்டணமா?- இங்கிலாந்து நபர் ஷாக்!!இங்கிலாந்திலுள்ள ஒரு நபருக்கு உபேரில் (Uber) 15 நிமிட பயணத்திற்கு £35,000 (இந்திய மதிப்பில் 32 லட்சம்) கட்டணமாக காட்டியுள்ளது.