" நான் விலாங்கு மீன் இல்லை டால்பின் " அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு....!!தமிழக பட்ஜெட் சட்ட பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து இன்று சட்ட பேரவை இன்று தொடங்கியது.