திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.