ஒலிம்பிக்கை குறிக்கும் 5 வளையங்கள் எதனை குறிக்கிறது.? 4 ஆண்டுக்கு ஒருமுறை ஏன்.?பாரிஸ் ஒலிம்பிக் 2024: 33-ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா பாரிஸில் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.