தமிழகம் வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி..!புதுச்சேரியில் இருந்து கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.