ஓமனை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது யு.ஏ.இ.!அபுதாபியில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆசிய கோப்பை 7-வது போட்டியில் UAE அணி ஓமனை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.