பணிச்சுமை தினம் உள்ளதாக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்!குறைந்த செவிலியர்களை கொண்டு அதிக வேலை வாங்குவதால் பணிச்சுமை அதிகம் உள்ளதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்