வளர்ப்பு நாய்களை வைத்து ரசாயன ஆயுத சோதனை.! ஒசாமா பின்லேடன் மகன் திடுக்கிடும் தகவல்.!ஒசாமா பின்லேடன் தனது வளர்ப்பு நாய்களை ரசாயன ஆயுத சோதனைக்காக பயன்படுத்தினார் என பின்லேடனின் மகன் கூறியுள்ளார்.