ஒரு முட்டையும் உருளைக்கிழங்கும் இருந்தா போதும் ..காலை டிபன் ரெடி..குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம்.