அடுத்த வாரம் வரும் பாரத் பயோடெக்கின் மூக்குவழி தடுப்பு மருந்து! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்தலாம்.!பாரத் பயோடெக்கின் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்து அடுத்தவரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் BF.7 வைரஸ், முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.!கொரோனா வைரஸ் போன்றே உருமாற்றம் அடைந்த ஒமிக்ரானின் துணை வகையான BF.7 எனும் வைரஸ் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.