மகாராஷ்டிராவில் ஓமிக்ரானனின் BA.5 மற்றும் BA.4 வகை கொரோனா பாதிப்பு !மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 இன் ஓமிக்ரான் ஸ்ட்ரெய்னின் BA.5 மற்றும் BA.4 துணை வகைகளில் புதியதாக ஒன்பது பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.