பாமகவிற்கு தொடரும் பின்னடைவு !பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத்தலைவர் அமமுகவில் இணைந்தார்!பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.