விமான கட்டணம் 3,300 ருபாய்.! ஆம்னி பேருந்து கட்டணம் 3,700 ரூபாய்.! அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.!
கோவையில் இருந்து சென்னைக்கு வர எனக்கு விமான டிக்கெட் 3,300 ரூபாய். ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் என்பது 3,700 ரூபாயாக இருக்கிறது. இதனை அரசு குறைக்க நடவடிக்கை