அதிக கட்டண வசூல்.! ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம்.!அதிக கட்டணம் வசூலித்ததாக 49 ஆம்னி பேருந்துகளுக்கு 92,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
#Breaking : இன்று இரவு ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்.!அனைத்து பகுதிகளும் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என அனைத்து ஆம்னி பேருத்து சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பேருந்துகள் இயங்காது – வெளியான அதிரடி அறிவிப்பு!All Omni Bus Owners Association announces that Omni Buses will not operate during the full curfew today.