ஆம்னி பேருந்தின் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் – ஓபிஎஸ்பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் அரசு பேருந்துகளை அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்.