தமிழக முதல்வர் நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை இன்று தொடங்கிவைக்கிறார்...தமிழகம் முழுவதும் நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை, முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.