ஓணம் கொண்டாட்டம்! சுவையை சுண்டி இழுக்கும் ஓணம் சத்யா உணவு!ஓணம் பண்டிகையை முன்னிட்டு சத்யா உணவுகளை கேரளாவின் சில பகுதிகளில் சிலர் சுவையாக செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.