ரூ.1.05 லட்சம் போனஸ்! ஓணத்துக்கு BEVCO ஊழியர்களுக்கு கேரள அரசு கொடுத்த சர்ப்ரைஸ்கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு BEVCO ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.05 லட்சம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.