ஓணம் ஸ்பெஷல்.! நடிகைகளின் கலர்ஃபுல் புகைப்படங்கள்.!இன்று கேரளா முழுவதும் அம்மாநில மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்கக்கூடிய ஓணம் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.