சமூக நல்லிணக்கத்தின் அடையாளமான ஓணம் திருநாளில் மனதார வாழ்த்துகிறேன் – முக ஸ்டாலின்சமூக நல்லிணக்கத்தின் அடையாளமான ஓணம் திருநாளில் மனதார வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.