ஒண்டிவீரன் நினைவுநாளில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முக ஸ்டாலின்.!ஆங்கிலேயர்களை தனியாகவே எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளில் அவரது உருவப்படத்துக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.