Live : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் முதல்...ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் வரை!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் முதல் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வரும் தகவல் வரை முக்கியமான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.