கொடூரன் கொரோனாவால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு ..!அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது.