ஒருதலை காதல் விபரீதம்.. 100 அடியாட்களை பெண் வீட்டுக்கு அனுப்பிய இளைஞர்.!தெலுங்கானாவில் ஓர் இளைஞர் தான் ஒருதலையாக காதலித்த பெண்ணின் வீட்டிற்கு நிச்சயதார்த்தம் அன்று 100 அடியாட்களை அனுப்பி அந்த பெண்ணை கடத்தியுள்ளார்.