புதிய ரயில் நிறுத்தம்!ஒரு மாணவிக்காக ரயில் நிறுத்தம் செய்த நாடு ...வடமேற்கு ரஷ்யாவில் ஒரு 14 வயது பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டிக்காக, ஒரு புதிய ரயில் நிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.