ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்..!ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள குல்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.