தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு ஓராண்டிற்கு தடை நீட்டிப்பு.!தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.