INDVNZ: தூக்கப்பட்ட சமி..சாஹல். அறிமுகமாகும் 6.8 அடி உயரமுள்ள ஜேமிசன்..!டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. வெற்றியின் முனைப்பில் பேட்டிங்கை எதிரிகொள்ள நியூசிலாந்து களத்தில் இறங்கி ஆடி வருகிறது.
இன்று 2-வது ஒருநாள் போட்டி..! தொடரை கைப்பற்ற நியூசிலாந்து கங்கணம்.! இந்தியா வாழ்வா.!சாவா..???இன்று இந்திய நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இந்தபோட்டி ஆனது இரு அணிகளுக்கும் முக்கியமானது ஆகும்.
இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி !!!!!இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது india England oneday
"கோலியை நெருங்கிய ரோகித்"பலே பலே இந்திய வீரர்கள் ஆதிக்கம்..!!ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் 2-வது இடத்துக்கு பிடித்துள்ளார்.