#EngvsSA:இங்கிலாந்து வீரர்கள் இருவருக்கு கொரோனா, நின்றுபோன ஒருநாள் போட்டிஇங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நடைபெற இருந்த முதல் ஒருநாள் போட்டி கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
படு மோசமான வேகத்தில் பந்துவீசிய நியூசிலாந்து..! அபராதத்தை விதித்தது ஐசிசிஇந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆமைவேகத்தில் பந்துவீசிய காரணத்தால் நியூசிலாந்து அணிக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.