ஒன் ப்ளஸ்-ன் அடுத்த அதிரடி.! 16ஜிபி ராம்... 256ஜிபி ரோம்... வெறும் 55,999 ரூபாயில்...ஒன் ப்ளஸ் 10T. எனும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை 55,999 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது.