ரூ.12,999-க்கு "ஒன்பிளஸ்" ஆண்ட்ராய்டு டிவி! இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ!ஸ்மார்ட்போனில் பட்டய கிளப்பும் ஒன்பிளஸ் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய மொபைல்களை வெளியிட்டது. இந்த மொபைல்,