ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை தள்ளுபடி.! ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேலில் கலக்கும் ஸ்மார்ட் டிவிகள்..!ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 10 வது ஆண்டு விழா நிறைவை பயனர்களுடன் இனைந்து கொண்டாடும் வகையில், டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 17ம் தேதி வரை கம்யூனிட்டி சேல்