நாட்டிலேயே முதலாவது மையம்.! ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழகம்.! முதல்வர் பெருமிதம்.!தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.