நீங்க போகாதீங்க ,நாங்களே வாரோம் ! ஆன்லைனில் மது விற்கலாம் – உயர்நீதிமன்றம் அனுமதிமே 17-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.