Onion Rice : வெங்காயம் மட்டும் போதுங்க..! சூப்பர் ரெசிபி ரெடி..!வெங்காயம் என்பது சமையலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த வெங்காயத்தை வைத்து நாம் பல வகையான உணவுகள் செய்வதுண்டு. வெங்காயத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்